Please wait...
Please wait...

Go Back to Main Page Investment Options & Risks to Retirement Corpus

‘Hi, I came across this really nice video on the Franklin Templeton website. Check it out!’

The major challenge of advising retired investors is to ensure that they do not outlive their accumulated wealth during their sunset years. Also retirees have a general affinity towards fixed income products that provide a regular stream of income and they often tend to ignore the impact of inflation on such investment choices. It is therefore important to recommend the right kind of investment options to advise retired investors. Watch this video to understand these investment options and the risks that one needs to mitigate while creating the corpus.

रिटायर्ड लोगों को यह समझना एक बड़ा मुश्किल काम होता है कि रिटायर होने से पहले तक जमा की गई पूंजी पर वे बहुत ज़्यादा दिनों तक गुजारा नहीं कर सकते हैं. रिटायर लोग निश्‍चित आमदनी देने वाले प्रोडक्ट्स पर ज़्यादा भरोसा करते हैं, जिनसे उन्हें नियमित आमदनी मिलती रहे. और वे अक्सर अपने निवेश निर्णयों पर महंगाई के प्रभाव को अनदेखा करते हैं. इसलिए रिटायर निवेशकों को सही प्रकार के निवेश विकल्प सुझाना भी ज़रूरी होता है. इस वीडियो में इसी प्रकार के निवेश विकल्पों की जानकारी दी गयी है जो कि संपत्ति बनाते हुए उस वर्ग से संबंधित जोखिमों से भी बचाएं.

નિવૃત્ત રોકાણકારોને સલાહ આપવા સંદર્ભે મુખ્ય પડકાર જીવનની સંધ્યાકાળે તેમણે આજીવન જમા કરેલી મૂડી વિના ન જીવવું પડે એ ખાતરી કરવાનો છે. વધુમાં, નિવૃત્ત વ્યક્તિઓ નિશ્ર્ચિત આવક ધરાવતા ઉત્પાદનો પ્રતિ વધુ મોહ ધરાવતા હોય છે જે તેમને નિયમિત આવકનો સ્રોત પૂરો પાડે છે અને આવા રોકાણની પસંદગી કરતી વખતે તેઓ ઘણું ખરું ફુગાવાની અસરની અવગણના કરે છે. એટલે નિવૃત્ત રોકાણકારોને ઉચિત રોકાણ વિકલ્પની ભલામણ કરવી અત્યંત મહત્વનું બની રહે છે. આ રોકાણ વિકલ્પો અને કોર્પસ તૈયાર કરતી વખતે વ્યક્તિએ ઓછા કરવા જ‚રી છે એ જોખમોને સમજવા આ વીડિયો જુઓ.

অবসরপ্রাপ্ত ক্লায়েন্টদের পরামর্শ দেওয়ার প্রধান চ্যালেঞ্জ হল এটা সুনিশ্চিত করা যাতে তাঁরা তাঁদের জমানো অর্থ শেষ লগ্নে এসে পুরো খরচ না করে ফেলেন| আবার, স্থায়ী আয় সামগ্রীর প্রতি অবসরপ্রাপ্তদের একটি স্বাভাবিক ঝোঁক থাকে যেগুলি একটি নিয়মিত আয়ের ধারা বজায় রাখে এবং তারা প্রায়ই সেরকম বিনিয়োগ বিকল্পের ওপর মুদ্রাস্ফীতির প্রভাবকে অগ্রাহ্য করেন| সুতরাং সঠিক ধরনের বিনিয়োগ বিকল্প সুপারিশ করে অবসরপ্রাপ্তদের পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ| এই বিনিয়োগ বিকল্পগুলি বুঝতে এবং অতিরিক্ত তহবিল গঠন করতে যে যে ঝুঁকি একজনকে নিতে হবে তা বুঝতে দেখুন এই ভিডিওটি|

ஓய்வு பெற்றுள்ளவர்களில் முதலீடு செய்ய விரும்புவோருக்கான ஆலோசனை அளிப்பதில் முக்கியமான சவால் என்னவென்றால் அவர்களின் முதுமை காலத்தில் செலவுக்காக சேர்த்து வைத்துள்ள பணத்தை அவர்கள் இழந்து விடக் கூடாது என்பதை உறுதி செய்து ஆலோசனை அளிப்பதாகும். மேலும், ஓய்வு பெற்றவர்கள் பொதுவாக தொடர்ந்து நிலையான வருமானங்கள் பெறுவதற்கு வைப்பு நிதி திட்டங்கள் போன்ற முதலீடுகளையே விரும்பி சார்ந்திருப்பார்கள் மற்றும் அவர்கள் பொதுவாக இத்தகைய முதலீட்டு வழிகளை விரும்பி பண வீக்கத்தின் தாக்கங்கள் பற்றி அலட்சியப்படுத்துபவர்களாக இருப்பார்கள். எனவே, ஓய்வு பெற்றோரில் நமுதலீட்டாளர்களுக்கு சரியான வகை முதலீட்டு வழிகளை பரிந்துரைப்பது அவசியம். இந்த முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றியும் மற்றும் பணத் திரட்டை உருவாக்கும்போது ரிஸ்க்குகளை குறைக்க தேவைப்படுதல் பற்றியும் புரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.