Please wait...

Excel & The FV Equation Part 2

‘Hi, I came across this really nice video on the Franklin Templeton website. Check it out!’

In the second video of excel and FV equation, we build on the previous video and give you specific examples of how to calculate rate of return (required or actual) on an investment value. By using excel you can not only arrive at the effective rate of return on an annualised basis, you can also derive the rate of return where the subsequent investments or withdrawals vary month on month by using the IRR function instead of RATE function. Watch this video to understand how excel can be used to derive the expected rate of return when subsequent investments remain constant or vary month on month.

एक्सेल तथा एफवी इक्वेशन का यह दूसरा वीडियो हमारे पिछले वीडियो की अगली कड़ी है. इस वीडियो में निवेश मूल्य पर आमदनी की दर (अपेक्षित या वास्तविक) की गणना करने के तरीके को उदाहरणों से समझाया गया है. एक्सेल के द्वारा आप वार्षिक आधार पर आमदनी की प्रभावी दर की गणना कर सकते हैं, साथ ही आरएटीई फंक्शन के बदले आईआरआर फंक्शन का इस्तेमाल करके महीने दर महीने निवेशों या निकासियों के बाद आमदनी की दर भी निकाल सकते हैं. बाद के निवेशों के एक समान रहने या महीने दर महीने बदलने पर आमदनी की अपेक्षित दर जानने के लिए एक्सेल का इस्तेमाल कैसे करें, यह जानने के लिए देखिए ये वीडियो.

એક્સેલ અને એફવી ઈક્વેશનના બીજા વીડિયોમાં અમે પહેલા વીડિયોને આગળ લઈ જતા રોકાણ મૂલ્ય પર વળતર દર (આવશ્યક અથવા વાસ્તવિક) કઈ રીતે ગણતરી કરી શકાય તેના વિશિષ્ટ ઉદાહરણો પૂરાં પાડીએ છીએ. એક્સેલનો ઉપયોગ કરીને તમે વાર્ષિકીકૃત ધોરણે લાગુ થતા વળતર દરને જાણવા ઉપરાંત તમે રેટ ફંક્શનને બદલે આઈઆરઆર ફંક્શનના ઉપયોગ દ્વારા મહિને દર મહિને કરાતા આગામી રોકાણો અથવા ઉપાડો અલગ અલગ હોય તેનો વળતર દર પણ મેળવી શકો છો. ભાવિ રોકાણો જળવાઈ રહે અથવા મહિને દર મહિને બદલાતા હોય ત્યારે અપેક્ષિત વળતર દર મેળવવા એક્સેલ કઈ રીતે ઉપયોગમાં લઈ શકાય તે સમજવા આ વીડિયો જુઓ.

এক্সেল ও এফভি সমীকরণের দ্বিতীয় ভিডিওটিতে, আগের ভিডিওর ওপর আমরা বানিয়েছি এবং আপনাকে দিচ্ছি একটি বিনিয়োগ মূল্যর ওপর কী করে ফেরতের হার (প্রয়োজনীয় বা প্রকৃত) গণনা করা যায়, তার নির্দিষ্ট উদাহরণ| এক্সেল ব্যবহার করে আপনি শুধুমাত্র বছরভিত্তিক একটি কার্যকারী ফেরতের হারই পাবেন না, আপনি রেট ফাংশনের বদলে আইআরআর ফাংশন ব্যবহার করে ফেরতের হারও বের করতে পারবেন যেখানে পরবর্তী বিনিয়োগ বা প্রত্যাহার মাসে মাসে পরিবর্তিত হতে থাকে| পরবর্তী বিনিয়োগ একই অথবা মাসে মাসে পরিবর্তনশীল হলে, একটি প্রত্যাশিত ফেরতের হার পেতে কী করে এক্সেল-কে ব্যবহার করতে হবে তা বুঝাতে এই ভিডিওটি দেখুন|

எக்ஸெல் மற்றும் எஃப்வி ஈக்வேஷனின் இரண்டாவது வீடியோவில், நாங்கள் முந்தைய வீடியோவை போலவே உருவாக்கி உள்ளோம் மற்றும் உங்களுக்கு முதலீட்டு மதிப்பின் பேரில் எவ்வாறு வருமான விகிதத்தை கணக்கிடுவது (தேவையான அல்லது அசலான) என்பதற்கான குறிப்பான உதாரணங்களை அளிக்கிறோம். எக்ஸெல்-ஐ பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் வருடாந்தர அடிப்படையில் உரிய வருமான விகிதங்களை கண்டறிய முடியும் என்பதோடு மட்டுமின்றி, நீங்கள் வருமான விகிதத்தை கண்டறிய முடியும், ரேட் இயக்கத்துக்கு பதிலாக நீங்கள் ஐஆர்ஆர் இயக்கத்தைப் பயன்படுத்தி மாதந்தோறும் மாறுபடக் கூடிய தொடர்முதலீடுகள் அல்லது பணம் எடுத்தல்களின் போது கிடைக்கும் வருமான விகிதத்தையும் அறிய முடியும். தொடர்ந்து செய்யப்படும் முதலீடுகள் நிலையாக இருக்கும்போது அல்லது மாதாமாதம் மாறும்போது நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய வருமான விகிதத்தை புரிந்து கொள்ள எக்ஸெல்-ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய இந்த வீடியோவை பாருங்கள்.