Please wait...

A Goal Based Approach To Investing

‘Hi, I came across this really nice video on the Franklin Templeton website. Check it out!’

Everyone has some dreams which they feel are out of bound, simply because they cannot afford themin their current financial capacity. This is an incorrect notion as dreams can be transformed into financial goals and can be achieved so long as they are specific, measurable, achievable, realistic and time bound (SMART). By attaching a financial value to a goal and investing in a well thought out financial plan, you can aimto achieve variouslife goalsand make some of your dreams come true! Take a look at thisshort video to find out how.

हर किसी के कुछ ऐसे सपने होते हैं, जिसे वे इसलिए नामुमकिन मानते हैं, क्योंकि उनकी मौजूदा आर्थिक क्षमता उन्हें इनको पाने की इजाजत नहीं देती है. मगर यह एक गलत सोच है, क्योंकि सपनों को अपने आर्थिक लक्ष्यों में बदला जा सकता है, अगर वे SMART हों यानी specific (निर्धारित), measurable (मापनीय), achievable (प्राप्त किए जा सकने वाले), realistic (वास्तविक) और time bound (समय आधारित) . अपने लक्ष्य को एक आर्थिक मूल्य देकर और उसके लिए सोच-समझकर बनाए गए आर्थिक प्लान के साथ आप अपने जीवन के कुछ सपनों को अवश्य ही सच कर सकते हैं. इससे जानने के लिए कृपया इस वीडियो को देखिए.

દરેક વ્યક્તિના કોઈને કોઈ સપના હોય છે જેની માટે તેઓ વિચારે છે કે તે તેમના ગજાની વાત નથી કારણ કે પોતાની વર્તમાન આર્થિક ક્ષમતાને જોતા તેમને તે પરવડે એમ નથી હોતા. આ એક ખોટી ધારણા છે કેમ કે સપનાને આર્થિક હેતુઓમાં પરાવર્તન કરી શકાય છે અને તે વિશિષ્ટ, માપમાં, સાકાર યોગ્ય, વાસ્તવિક અને સમયોચિત (સમજદારીભર્યા) હોય ત્યાં સુધી ચોક્કસ પ્રાપ્ત કરી શકાય છે. હેતુને આર્થિક મૂલ્ય સાથે જોડીને અને સુનિયોજિત આર્થિક યોજના દ્વારા રોકાણ કરીને તમે જીવનનાં વિવિધ હેતુઓ સિદ્ધ કરી શકો છો અને તમારા કેટલાંક સપનાં સાકાર કરી શકો છો. આ કઈ રીતે શક્ય છે એ જાણવા આ ટૂંકો વીડિયો જુઓ.

সকলেরই কিছু কিছু স্বপ্ন থাকে যা তাদের মনে হয় তাদের সামর্থ্যের বাইরে, কারণ তাদের বর্তমান আর্থিক ক্ষমতায় তারা সেগুলি পূরণ করতে অক্ষম | এটি একটি ভুল ধারণা, কারণ স্বপ্ন-কে বদলে ফেলা যায় আর্থিক লক্ষ্যে এবং যতক্ষণ সেগুলি নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনীয়, বাস্তবানুগ এবং সময় আবদ্ধ (স্মার্ট) থাকে, ততক্ষণ পর্যন্ত স্বপ্নপূরণ করা সম্ভব| একটি লক্ষ্যে একটি আর্থিক রাশি সংযোজন করে এবং একটি উত্তমরূপে পরিকল্পিত আর্থিক পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ করে, আপনি জীবনের বিভিন্ন লক্ষ্যপূরণ করতে পারেন আর আপনার কিছু স্বপ্নপূরণও করতে পারেন| এই ছোট্ট ভিডিওটি দেখে জানুন কীভাবে|

ஒவ்வொருவருக்கும் சில கனவுகள் உண்டு. அவர்களின் தற்போதைய நிதி சூழல்களில் அவை நனவாவது கடினம் என்பதை அவர்கள் அறிவார்கள் . இது ஒரு தவறான கருத்து. ஏனெனில் கனவுகளை நிதி இலக்குகளாக மாற்றலாம் மற்றும் அவை குறிப்பான, சரியான முறையில் கணக்கிடப்பட்டு அடையக் கூடிய விதத்தில் குறிப்பிட்ட காலத்தில் இருக்குமெனில் அதை நிச்சயம் அடைய முடியும். ஒரு இலக்கிற்கு நிதி மதிப்பை உருவாக்கி சிந்தித்து சரியான ஒரு நிதித் திட்டம் மூலம் முதலீடு செய்வதால் நீங்கள் பல்வேறு வாழ்க்கை இலக்குகளை அடைவதை நோக்கமாக்கிக் கொள்ளலாம் மற்றும் உங்களின் சில கனவுகள் நிச்சயம் நனவாகும்! இது எவ்வாறு என்பதை இந்த சிறு வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.