Please wait...

Choosing The Right Type Of Fund For Your Investment Objective

‘Hi, I came across this really nice video on the Franklin Templeton website. Check it out!’

Different financial goals can be achieved by investing in different investment products as per your risk appetite. You also need to prioritise goals as well as decide their time horizon. Mutual Funds offer a wide variety of products that can be selected as per your risk appetite and time horizon to match your goals. Mutual Funds also offer the flexibility to invest as lump sum or in small amounts periodically through systematic investmentplans or SIPs. Take a look at this short video to know how to choose the right type of fund for your investment objective.

आप अपनी जोखिम लेने की क्षमता के अनुसार तरह-तरह की निवेश योजनाओं में निवेश करके अपने अलग-अलग आर्थिक लक्ष्यों को प्राप्त कर सकते हैं. आपको यहां यह भी तय करना होगा कि किसी लक्ष्य को कितनी प्राथमिकता देनी है और उसे कितना समय दिया जा सकता है. म्यूच्युअल फ़ंड्स तरह-तरह के प्रोडक्ट्स पेश करते हैं जिन्हें आप अपनी जोखिम क्षमता पर अपने लक्ष्यों को पूरा करने के लिए उपलब्ध समय के आधार पर चुन सकते हैं. म्यूच्युअल फ़ंड्स आपको एक बार में बड़ी राशि का निवेश करने या आवधिक रूप से छोटी-छोटी राशियों का निवेश सिस्टेमैटिक इन्वेस्टमेन्ट प्लान्स अर्थात SIPs के ज़रिए करने की सुविधा भी देते हैं. इस शॉर्ट वीडियो में बताया गया है कि अपने निवेश उद्देश्य को पूरा करने के लिए सही प्रकार के फ़ंड को कैसे चुनें.

વિવિધ આર્થિક હેતુઓ તમારી જોખમ ક્ષમતા અનુસાર વિવિધ રોકાણ ઉત્પાદનોમાં રોકાણ દ્વારા સિદ્ધ કરી શકાય છે. તમારે હેતુઓની પ્રાથમિકતા તેમ જ તેની સમયસીમા પણ નિર્ધારિત કરવી જરૂરી છે. મ્યુચ્યુઅલ ફંડ્સ ઉત્પાદનોની વ્યાપક વિવિધતા પૂરી પાડે છે જેમાંથી તમે તમારી જોખમ ક્ષમતા અને હેતુ આધારિત સમયસીમા મુજબ પસંદગી કરી શકો છો. મ્યુચ્યુઅલ ફંડ્સ લમ્પસમ અથવા સિસ્ટમેટિક ઈન્વેસ્ટમેંટ પ્લાન અથવા એસઆઈપી મારફત સમયાંતરે નાની રકમ દ્વારા રોકાણની લવચિકતા પણ પૂરી પાડે છે. તમારા રોકાણ હેતુ માટે યોગ્ય પ્રકારનાફંડની પસંદગી કઈ રીતે કરશો એ જાણવા આ ટૂંકો વીડિયો જુઓ.

আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী বিভিন্ন আর্থিক লক্ষ্যপূরণ করা যেতে পারে বিভিন্ন বিনিয়োগ পণ্যতে বিনিয়োগ করে| আপনাকে প্রথমে অগ্রাধিকার অনুযায়ী লক্ষ্যগুলিকে সাজাতে হবে আর তাদের সময়সীমাও নির্ণয় করতে হবে| আপনার লক্ষ্যপূরণের জন্য আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর সময়সীমা অনুযায়ী বেছে নিতে, মিউচুয়াল ফান্ড আপনাকে দেয় প্রচুর বিকল্প| এক থোকে অথবা নির্দিষ্ট সময় পর পর ছোট ছোট রাশিতে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অথবা এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করার নমনীয়তাও দেয় মিউচুয়াল ফান্ড| আপনার বিনিয়োগ লক্ষ্যমাত্রার জন্য সঠিক ধরনের ফান্ড বাছাই করতে এই ছোট ভিডিওটি দেখুন|

உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து, பல்வேறு முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பல்வேறு நிதி இலக்குகளை அடைந்து விடலாம். மேலும் நீங்கள் உங்கள் இலக்குகளுக்கேற்ப முக்கியத்துவம் அளித்து அவற்றுக்கென கால அவகாசத்தையும் தீர்மானிக்க வேண்டும். உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் உங்கள் இலக்குகளுக்கு ஏற்ப கால வரம்பைப் பொறுத்து, மியூச்சுவல் ஃபண்ட்கள் தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன. மேலும், நீங்கள் மொத்த தொகையாகவோ அல்லது குறிப்பிட்ட காலவரம்பிற்கு சீரான முதலீட்டு திட்டங்கள் அல்லது எஸ்ஐபிகள் மூலம் சிறு சிறு தொகைகளாக முதலீடு செய்யவோ, மியூச்சுவல் ஃபண்ட்கள் வசதி அளிக்கின்றன. உங்களின் முதலீட்டு நோக்கத்துக்கு ஏற்ப சரியான வகை ஃபண்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது எப்படி என அறிய இந்த சிறிய வீடியோவைப் பாருங்கள்.